எச்சரிக்கை, இந்த காணொளி உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்! | tamil islamic news | tamil muslim

1 Views
Published
#tamilhadees #kuttyhadees #tamilbayan

குட்டி ஹதீஸின் ஹதீஸ்களை தினமும் whatsapp -ல் பெற குட்டி ஹதீஸ் whatsapp குழுவில் இணையவும். குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் செல்லவும்.

https://chat.whatsapp.com/IR0ufgsHvLq...
இந்த குழு ஆண்களுக்கு மட்டுமே!

------------------------------------------------------------------------------------------------
BBC News Link:
https://www.youtube.com/channel/UCxD03AhBg9LWQuJfijnzhhQ
----------------------------------------------------------------------
முர்ஷித் மவுலானாவின் பயான் எளிமையான வாழ்க்கை பற்றியது:
https://www.youtube.com/watch?v=DqZChXO_DnM

-----------------------------------------------------------------------------------------

என்னிடமிருந்து கேட்டது ஒரு வாக்கியமாக இருந்தாலும் அதையும் மற்றவர்களிடம் சேர்ப்பித்துவிடுங்கள்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)

தெளிவுரை:- உங்களால் முடிந்த அளவு தீனுடைய பேச்சுகளை மற்றவர்களுக்கு எத்திவைத்துவிடுங்கள். நீங்கள் பிறருக்கு சொல்லுகின்ற செய்தி, சிறியதாக இருந்தாலும் அதனால் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கக் கூடும் அதனுடைய கூலியும் உங்களுக்குக் கிடைக்கும். எண்ணற்ற நன்மைகளால் நீங்கள் சிறப்பிக்கப்படுவீர்கள் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
(மளாஹிர்ஹக்)

எதிரிகளுக்கு எதிராக அல்லாஹ்விடம் உதவி பெற துஆ :
https://www.youtube.com/watch?v=0MemY...

எதிரிகள் மீது வெற்றியடைய இந்த தூஆ ஓதவும்:
https://www.youtube.com/watch?v=ITanO...

கனவன் மனைவி அவசியம் செய்ய வேண்டிய துஆ:
https://www.youtube.com/watch?v=FgHSJ...
Category
Sinhala Songs